Tuesday, 22 March 2016

Dr. V. Irai Anbu I.A.S. - Motivational Speech | வெ. இறையன்பு I.A.S. உரை

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.
மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற்சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.

யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.

Monday, 21 March 2016

அலுவலகத்தில் பெரிய இலக்குகளை அடைய நினைப்பவரா நீங்கள்!
இலக்குகளை சிக்கீரம் எட்டுங்கள்
ஒரே மாதிரியாக இருங்கள்
விமர்சனங்களுக்கு பயப்படாதீர்கள்
தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்யுங்கள்
தலைவனுக்கான  ஆளுமைத்திறனுடன் இருங்கள்


 அம்மா - அன்பு
அப்பா- கண்டிப்பு
சகோதரன்- பகிர்தல்
சகோதரி- பாசம்